hi-tech aanmeegam
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்.
Tuesday, January 19, 2010
இருபது : வள்ளலாரின் வாக்கு.
அருவான பிரம்மத்தை அறிவோர் அறிக:
உருவாக அன்பு செய்வோர் அன்பு செய்க.
சுத்த பிரம்மம் உரை மனத்திற்கு எட்டாத பூர்ணம்.
மனோலயமான பின்பே பிரம்மானுபவம் எய்தும்.
மனம் சிறிது கிளம்பினாலும் ஆத்மா ஞானம் விளங்காது.
பிரம்மத்தை ஆத்மா ஞானத்தாலே அறியலாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment