கணிதம்
அலை
மின் x காந்தம்
சுயம் x ஆசை
அறிவு x இச்சை
பதம் x எதிர்
அளவு x அகண்ட
உள் x வெளி
இணைவு x பிரிவு
சாந்தம் x
ஆடம்பரம்
தன்xமுனைப்பு
இணைப்புகளை எல்லாம் இணைப்பது
ஒளி.
ஒளி வழி.
பேரொளி.
பெயரில் பற்றும்.
ஒளியில் ஒடுக்கம்.
நேர்.
நேரா?
‘நேர்’ வதா?
நேராயிரு.
எல்லாம் நேருக்கு நேர் *
திருகல்
பெரிய உடல்.
கூடு விட்டு கூடு.
இட வல சுழற்சி.
இரண்டு பக்கமும்
ஒரேயுடல்.
உடல்
குடல்.
வாய் முதல் குதம் வரை.
பெருங்குடல்.
சங்கிலி
ஒளிச் சங்கிலி.
உள்ளொளி
( உள்ளொலி )
சக்தி வடிவம்
ருத்ராட்சம்.
இடை வெளி.
சிவமே
சைவமாக.
சுத்த சிவம்.
சவம்.
( சுடுகாட்டு சாம்பல் )
சிவோஹம்.
ஊன்.
ஜீரணம்.
ஜீர்ணோத் ஆரம்பம்.
ஆரம்பம் அஜீரணம்.
வாய் வழியே
உள்ளே வெளியே.
செரிப்பு.
சுவாஹா.
செரிமானம்.
செத்தாரைப் போல திரி.
( சக்தி மாண்டாள் )
சக்தி மாண்டால்.
பர சிவம்
பரமசிவம்.
சக்தி இல்லையேல் சிவம் இல்லை.
சிவமும் இல்லை.
சம்பூர்ணம் **
அறிவு
அடுக்கு
அடுக்காக
அடுக்கடுக்காக.
பேரறிவாக.
பேரறிவில் கேள்வியும் இல்லை. பதிலும் இல்லை.
யார் அறிவார்?
வெற்றுக்கண்ணாடி.
கண்ணாடி குணம்.
சுயப்ரகாசம்.
உள்ளம் சுயப்ரகாசம்.
உணவே குணம்.
அட
அந்த உடலும் இந்த உடலும் ஒன்றுதான்.
அந்த உடலில் தான் இந்த உடல் இருக்கிறது
இந்த மாதிரி உடல்கள்தான் அந்த உடலை கட்டியிருக்கிறது.
ஏக இணைப்பு.
சிவத்தை மிதித்த மாயா.
சதா சிவம்.
பரா பரம்.
ஜோதி.
பெருஞ்சோதி.
அருட்பெருஞ்சோதி.
படைத்தல்
காத்தல்
அழித்தல்.
படைத்தல் காத்தல் அளித்தல் அருளல்.
தயாபரம்.
அறிவே குணம்.
குணம் நாடு.
குணத்திற்கேற்ப ஜீரணம்.
ஜீரணத்திற்கேற்ப நலம்.
நலம்.
மொழியை அறிவியலாக்கு.
கொண்டு செல்.
தமிழைக்கொண்டு செல்.
தமிழே அறிவியல்.
தமிழே அறிவின் இயல்.
தமிழ் என்பது நிரல்.
தமிழ்.
ஒரு சாட்சி:
தமிழ் சொல்லவே சிவன் வந்தான்.
சொல்.
எல்லாக் கதையும் முடிந்தது.
எல்லாக் கதையும் முடிந்தது.
எல்லாக் கதையும் முடிந்தது.
முற்றுப்புள்ளி.
அழிப்பு.
மொழி இழந்த ஊமை.
அணுக்குண்டு.
அசைந்தால்.
வெடிக்கும்.
கவனம் கொள்.
கவனம்
கொல்.
x உள் விரிப்பு
கணக்கு.
பெருக்கல் x வகுத்தல்
வகுத்தால்
மீதியில்லை.
வகுத்தல்
பெருக்கல்
வகுத்தால் வகுபடும்.
வகுப்பது x எது?
வகுபட்டால் வகுப்பது முடியும்.
உள்ளே வந்தால் வகுபடும்.
வெளியே வந்தால் பெருக்கம்.
இலகுவான வகுத்தல் கழித்தல்.
இலகுவான பெருக்கல் கூட்டல்.
கூட்டல்
கழித்தல்
வகுத்தல்
பெருக்கல்.
ஒன்றை
வகுப்பது
பின்னம்.
கணக்கு.
இது
கணிதம்.
மின்
X
X
X
X
X
X
X
X
X
X
X
காந்தம்.
மின் x காந்தம் = மின்காந்த ( அலை )
மின் / மின் = ஆல்பா
( கதிர் ).
கணக்கு நேர்..
* இதுவரை உள்ள கவிதை வடிவம் அலை மற்றும் பிரபஞ்ச வடிவம்.
உள் வடிவம்.
** சக்தி, சிவம், சிவோஹம்,பரமசிவம்,சதா சிவம் என்று சொன்னது
கடவுளர்களை அல்ல.
தொடர் பிரபஞ்சத்தின் வெவ்வேறு மண்டல நிலைகளையும் அதன் உள்
அர்த்தங்களையும் விளிப்பதாக உள்ளதை அறிந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment