Friday, April 19, 2013



என் தமிழ் வழியாக அகிலத் தோற்றம்

1

தமிழ் மின் மொழி
தமிழ் காந்த மொழி

மொழி
சொல்
தொனி

தொனியால்
விருத்தி
தமிழின்
விளையாட்டே
உலகம்

தமிழ்
நிரல்
தமிழ்
மொழி
தமிழ்
நான்

தமிழ்
நிரல்
சொல்
மின் – காந்தம்
சொல்லுக்கு
மொழி
நிரல்

என் தமிழால்
ஆனது உலகம்

தமிழ்
சொல்
எதிரும்
புதிரும்

மின் x காந்தம்
ஒரு
சொல்லுக்கு
இரு
சந்தி

சந்தித்தது
சந்தித்தபடி
தொடரும்

சந்திப்பால்
விளையும்
உயிர்

சந்திப்பால்
வளரும்
உறவு

தன்னையறிவதும்
தமிழையறிவதும்
தரணியையறிவதும்
ஒன்றுதான்.

இருப்பதை
மொழியால்
சொன்னது
தமிழ்

இங்கு
இருப்பதை
மொழியால்
சொன்னால்
தமிழ்

தமிழ்
சொல்லானால்
இயற்பியல்

தமிழ்
கவிதை
ஆனால்
வேதியியல்


தமிழ்
கருத்தாக
ஆனால்
வாழ்க்கை

உயிர்
நிலைக்க
முயற்சிப்பது
உயிர்

உயிர்
நிலைக்க
முயற்சிப்பது
உயிர்ப்பு

மற்றவை
யாவும்
அதன்
போக்கு.

நிலைக்க
நினைப்பது
நீண்ட
வினை

நிலைத்ததை
நிலைக்க
நினைப்பதென்ன?

நிலைத்தால்
தன்னை
அறியும்.

யாருமில்லாத
ஊரில்
எப்படி
இருப்பது?

நானுமற்றுப்
போனால்
நிம்மதிதான்

நிற்கட்டுமா?
போகட்டுமா?

விளைந்தால்
முதிரும்

வெளியிலிருந்து
உள்ளே
பார்த்தால்
எல்லாம்
ரகசியமாக
தெரிகிறது

ரகசியம்
மறைப்பு .

உள்ளேயிருந்து
வெளியே
பார்த்தல்
எங்கும்
கடவுள்
இல்லை

வெளியே
இருந்து
உள்ளே
பார்த்தால்
பிரகாரமே
இருள்

எல்லாம்
நன்றாய்
வேலைப்
படுகிறதா?
ஒரு
கண்கானிப்புதான்.

எப்படியும்
அதற்கு
ஒருவன்
வேண்டுமே?

நீ
ஆண்டவன்
ஆனாலும்
ஆகலாம்

அனைத்தையும்
கவனிப்பவன்
ஆண்டவன்
ஆவான்

இங்கே
வந்தால்
இங்கே
புரியும்

அங்கே
போனால்
அங்கே
தெரியும்.

இங்கே
இருந்தால்
இங்கே
புரியும்

அங்கே
இருந்தால்
அங்கே
புரியும்.

இங்கேயங்கே

கர்ம
வினையால்
கவனிப்பு
திறன்.

உயிராக
இருப்பதெல்லாம்
இப்படித்தான்.

உயிர்
கர்ம
விதியைப்
பற்றும்

உயிர்
எந்த
கர்ம
வினையையும்
பற்றும்

அங்கேதான்
அதற்கு
தீனி .

உயிர்
கர்ம
வினையைப்
பற்றும்

ஒரே
காரணம்

கல் ஆனாலும்
கல்
ஒன்றுதான்

காரணம் ஆனாலும்
காரணம்
ஒன்றுதான்

சொல் ஆனாலும்
சொல்
ஒன்றுதான்

அகிலமும்
தமிழும்.
நானும்

ஒரு வழி

நானும்
தமிழும்
அகிலமும்
இது
ஒருவழி.

ஒன்று
வந்த
வழி

ஒன்று
செல்லும்
வழி.

காரணத்துக்கு
எது
காரணம்?

மேலே
சொன்னது
வாக்கிய
மின் காந்தம்

வாக்கிலே
மின் காந்தம்

காரணம்.

உலகு
மொழியால்
தன்னை
சொன்னது.

நானே
சாட்சி.

ஏற்கனவே
கற்று வந்த
நெளிவு சுழிவு
பாடம்

ஞாபகம்
நினைத்தால்
புறப்பட்டு
விடும்.

மூன்றையும்
இணைத்தால்
மின் – காந்தம்

அதன்
பாட்டுக்கு
ஆடுது

ஆட்டுகிறது
ஒன்று
ஆடுவது
ஒன்று

ஆட்டுவது
ஒன்று
ஆடுவது
ஒவ்வொன்றும்.

தமிழிலிருந்து
திருகி
விழுந்தால்
ஒரு
சொல்
உதயம்
ஒரு
சொல்லைப்
போல
ஒவ்வொரு
சொல்லும்.

இப்படித்தான்
மற்ற
இரண்டும்
விருத்தி

தமிழ்
அகிலம்
நான்.

ஒவ்வொரு
சொல்லும்
ஒன்றாயானால்

ஒன்றாயானால்
ஒன்றாக ஆனால்

மேல் சொல்
உயிர்

கீழ் சொற்கள்
உடல்கள்

ஒரே
உயிர்
பல கோடி
உடல்கள்.

இதுதான்
அகிலம்
இதுதான்
தமிழ்
இதுதான்
நான்.

இதுதான்
தமிழின்
உயிரும்
உடலும்.

சுந்தரத்திற்கும்
இதுதான்
அகிலத்துக்கும்
இதுதான்.

உடலும்
உயிரும்

உயிரும்
உடலும்
ஒன்று!

உடலும்
உயிரும்
ஒன்று

இங்கிருந்தும்
இங்கு
போகலாம்

இங்கிருந்து
இங்கும்
போகலாம்.

உடல்
உலகம்
உள்ளே
தமிழ்
உலகமும்
தமிழும்
நான்.

2

தொனி

சொல்
தொனியால்
இணையும்

இணைந்தால்
தொடர்ந்து
இணையும்

இது
எல்லாம்
என்
வாழ்க்கை.
இங்கிருந்துதான்
உயிர்
தோன்றியது.

உயிர்
உயிராக
தோன்றும்

உயிர்
வழியாய்
போய்
வா

உடல்
பார்வையும்
உயிர்
பார்வையும்
வேறு
வேறு
கோணம்.

உயிரால்
பார்க்க
தெரிந்தால்

ஒரு
வினையும்
இல்லை.

உயிராக
இருப்பது
உடலால்
நம்பப்படுகிறது

உடல்
இல்லையென்றால்
உயிர்
ஏது?

உயிர்
இல்லையென்றால்
உடல்
ஏது?

ஏதாவது
புரிகிறதா?

இப்போது
நான்
எங்கு
வேண்டுமானாலும்
போகலாம்

ஒவ்வொரு
சொல்லிலும்
அமிழ்தம்
இருக்கிறது

ஒவ்வொரு
சொல்லிலும்
அமிழ்தம்
தான்
நடக்கிறது

சொல்லின்
வடிவம்
தெரிகிறதா?

நீ
அமிழ்தமும்
அழுக்காறுமாக
ஆனவன்.

சொல்லிலே
உணர்ச்சி
தொனி

உணர்ச்சி
ஏற்றிச்
சொல்

இது
பிரபஞ்சத்தை
விட்டே
போகிறது

பிரபஞ்சத்துக்கும்
வெளியே
பெரிய
தமிழ்.

வந்த
வழிகேற்ற
விளக்கம்.

கேட்பதே
கிடைக்கும்.

கேட்டதே
கிடைத்திருக்கிறது.

இன்னும்
கேட்பதும்
கிடைக்கும்.

சுற்றிலும்
வரிசைப்
புள்ளி
சூழ
நான்.

நினைவின்
தூரம்
வரை

நினைவுப்
போகும்
வரை
நேர்ப்படுத்து.

அகண்டாகாரம்
அகண்டாகாரம்
அனைத்துமே
நான்
அணுவிலும்
நான்.

இதுதான்
என்
இடம்.

இங்கிருந்துதான்
புறப்பட்டேன்.

நீயும்
புறப்பட்ட
இடத்திலிருந்து
தான்
சொல்ல
முடியும்.

நான்
தமிழ்
உலகு.

எல்லோருக்கும்
இது
தான்.

நானே
தமிழாக
உலகு.

நான்
தமிழ்
வழியாக
படைத்தேன்.


இரண்டு
பக்கமும்
வழி.

இரண்டு
பக்கமும்
தமிழ்
தான்
வழி.

எந்தப்
பக்கமும்
தமிழ் தான் வழி.

தமிழுக்கு
முச்சுழி .

இது
தமிழின்
வடிவம்.

முச்சுழியால்
நிலை
குலையும்.

முச்சுழியால்
அண்டமே
நிலைகுழியும்.

முச்சுழி
ஆனால்

முச்சுழி
விலக்கி
கலைக்கும்.

சங்கு
சக்கரம்.

சக்கரம்
உருண்டால்

கேட்டதைக்
கொடுக்கும்
தமிழ்.

விருப்பமே
தமிழாகவும்
அகிலமாகவும்
இருக்கிறது.

விருப்பமே
நானும்
தமிழுமாக
இருக்கிறது.

விருப்பமே
நானும்
அகிலமுமாக
இருக்கிறது.

மூன்றுக்கும்
ஒரே
விருப்பம்.

இங்கிருந்து
தான்
எல்லாம்
கேட்கிறது.

நான்
தேர்ந்து
கொள்வதே
எனக்கு
விதிக்கப்
பட்டது.

எங்கும்
செழிக்கும்
தமிழ்.

உன்
விளையாட்டுக்கு
ஒன்றும்
அளவேயில்லை.

அவன்
எவனோ
பார்த்துத்
தொலைக்கிறான்.

போட்ட
படி
விளைகிறதே!

அதுதான்
அமுத சுரபி.

இது
தமிழ்
சொல்லில்
இருக்கிறது.

அமுத
சுரபிகளை
சொற்களாகக்
கொண்ட
தமிழ்.

இப்போது
என்
நிலையும்

தமிழின்
நிலையம்
அண்டத்தின்
நிலையம்
புரிகிறதா?

இது
வரை
சுந்தரம்
வந்ததற்கு
இந்த
இடம்
சாட்சி.

நானும்
மொழியும்
தமிழும்
ஒன்றாகவே
வருகிறோம்.

தமிழ்
என
எதைச்
சொல்கிறேன்
சொல்லைக்
கவனி.

தொனியால்
புரிந்து
கொள்.


நானும்
மொழியும்
தமிழும்
ஏற்கனவே
இருந்து
வருகிறோம்.

தமிழ்
செழிக்கிறது.

தமிழ்
செழித்தால்
மொழி.

தமிழ்
எங்கும்
செழிக்கிறது
என்றால்
அது
தமிழ்.

தமிழ்
செழிக்கிறது
என்றால்
அதில்
செழிப்பது
நான்.

நான்
தமிழ்
மொழி.

3

தமிழ்
செழிக்கிறது

தமிழ்
சொல்
செழிக்கிறது

தமிழ்
வாக்கு
செழிக்கிறது.

அண்டங்களோடு
அளவளாவி
விளையாடுபவன்
எவ்வளவு
பெரியவன்?

எவ்வளவு
வேண்டுமானாலும்
பெருமிதம்
கொள்.

பெருமிதம்
பூரண பெருமிதம்
பரிபூரண பெருமிதம்.

நான்
எங்கும்
இருப்பதைக்
கண்டதும்
பூரண
பெருமிதம்.

வழுக்கி
வழுக்கி
விழுந்து
விழுந்து
விளையாட்டு.

பெருமிதம்
கொண்டால் பற்று
குறையும்

பற்று
குறைந்தால்
வழுக்கும்.

வழுக்கினாலும்
வையகமே!

மானங்கெட்டு
போவது
காதல்.

காதல்
அதிகமாகி
கசியும்.

கசிந்த
சின்ன
ஆசையிலிருந்தும்
துளிர்க்கும்.

ஆசை
எல்லாவற்றையும்
பற்றும்.

ஆசைக்கு
ஏற்ப
விளையும்.

அங்கங்கே
விருப்பம்
இருந்தால்
தான்
பற்றி
விளையும்.

அங்கங்கே
விருப்பம்
பற்றி
விளைந்து
செழித்து
வளரும்
உயிர்.

இது தான்
உயிரின்
ரகசியம்.

இதுதான்
மொழியின்
ரகசியம்.

இதுதான்
தமிழின்
ரகசியம்.

இதுவே
மொழி
வழி
உண்மை.

4

எல்லாம்
உன்
விருப்பம்.

எல்லாம்
விருப்பத்தால்
நடக்கிறது

உன்
விருப்பம்
உண்டாக்கும்.

உனக்கு
உயிரே
விருப்பம்.

தன்னையும்
தமிழையும்
அறிபவன்
அகிலமாகிறான்.

இங்கிருந்து
தொடங்கிய
தமிழ்
அகிலம்
நான்.

தமிழ் அகிலம் நான்
முக்கண்.

முக்கண்ணிலிருந்து
தோன்றியது
தோற்றம்.

முக்கண்ணிலிருந்து
தோன்றியது
தோற்றம்

இரண்டுக்கும்
இடையில்
உள்ள
வித்தியாசத்தைப்
பார்.
அது
தான்
தமிழ்.

அது
தான்
தமிழ்.

அது
தான்
நான்.

அது
தான்
அனைத்தும்.

தமிழ்
சொல்
தொனி

சொற்களின்
வழுக்கிய
தொனி.

சொல்லின்
தொனியால்

வாக்கியத்
தொனி
உருவாகும்.

தொனிகள்
இணைய இணைய
தொனி
மாற்றம்
விரிவு.

தொனி
மாற்றத்தால்
தொலை
தூரம்.

ஒரே
தொனி
ஆனால்

உயரும்.

உயர உயர
மகா மேரு.

மகா மேரு
மலையளவு

மகா மேரு
மலையளவு
கடக்க
மலைத்தேன்.

நான்
வந்த
வழி
தெரிகிறதா?

சென்ற
வழி
கண்டு
திரும்பு.

பூர்வீகத்திற்கு
வா

பூர்வீகத்தில்
ஒன்றுமில்லை.

ஏழையாய்
இருந்தால்
தேவையேயில்லை
ஏழைக்கு
எதுவும்
வேண்டாம்.

ஏழையாக
விரும்புகிறவன்
மட்டுமே
இங்கு
வந்து
நிற்க
முடியும்.

உயரத்தை
பார்த்தாயா?

இது

இன்னும்
தமிழும்
நானும்
அகிலமும்
ஏழையாக
இருந்த சமயம்.

5

ஏழையாக
இருக்கும்
பொழுது
எதுவும்
இல்லை.

பணக்காரன்
ஆனால்
பல
பல
வசதிகள்.

எனக்கு
பணக்கார
ஆசை.

என்
பணக்கார
ஆசைதான்
அகில
தோற்றம்.

நான்
எனது
ஆசையால்
அகிலத்தை
தமிழால்
படித்தேன்.

நான்
எனக்கு
வேண்டிய
உலகத்தை
நானே
எனது
மொழியால்
படைத்துக்
கொள்கிறேன்.

படைப்பின்
ரகசியம்
புரிகிறதா?

எனக்கு
ஆசை
தமிழுக்கு
சொல்
அகிலத்துக்கு
விரிவு

பொருள்
விரிவு.

விருப்பம்
ஒன்று
இருந்தது

மூவருக்குமே!

எங்கள்
மூவருக்குமே
ஆதியில்
விருப்பம்
இருந்தது.

எங்கள்
மூவருக்கும்
விருப்பம்
ஒன்றாக
இருந்தது.

விருப்பத்தாலேயே
ஒன்றாயிருந்தவர்கள்
மூன்றானோம்.

விருப்பம்
விரிந்து
மூன்றானது.

விரும்பினால்
ஒன்றாவோம்.

மும்மூர்த்திகள்
மூன்று
முகம்

உள்
முகம்
மூன்று

வெளி
முகம்
மூன்று.

உள்ளே
பார்த்தால்
ஒன்றாய்
கலந்தே
இருக்கிறது.

வெளியே
என்றால்
மூன்று.

மூன்றும்
வெளியே
பார்த்தால்
முக மூடிகள்.

மூன்றும்
முக மூடிகளும்

நடிப்பும்
வேஷமும்
அதா?
இதா?
சந்தேகம்
உதயம்.

விளையாடி
ஓய்ந்தால்
உயிர்.

உயிரும்
தமிழும்
அண்டமும்
ஒன்று

இது
தமிழ்
மந்திரம்.


6

உச்சரிக்க
உச்சரிக்க

உயிர் விருத்தியாகும்
தமிழ் விருத்தியாகும்
அகிலம்
விருத்தியாகும்

உயிர்
மொழி
உலகு
விருத்தியாகும்.

ஒரு
முறை
சொன்னால்
ஒரு
உயிர்
உருகும்.

இன்னும்
சரியாய்
வடிக்க

உயிரும்
தமிழும் அண்டமும் ஒன்றே!

உயிர்
உருகினால்
ஊன்
உருகி
உலகே
உருகும்.

உயிருக்கு
ஊனே
தமிழ்.

உயிருக்கு
ஊனே
மொழி.

உருக
உருக
உள்ளம்
கரையும்.

உள்ளம்
கரைந்தால்
ஒருமித்ததாகும்.


தமிழால்
சொல்கிறேன்

என்
அண்டாத்துள்
அனைத்தும்
ஒருமித்தே
இருக்கிறது.

அண்டத்தில் அனைத்தும் ஒருமித்து

இதுவும்
தமிழ்
மந்திரம்.

அம்மாவைக்
கண்டால்
விளையாட்டை
மறந்திடுவான்.

தமிழில்
அம்மா
என்றால்
அண்ட சாராசர
பிரபஞ்ச
தொடர்ச்சி.

உன்
கதை
கேட்க
ஆளிருக்கும்வரை
உன்
கதை
ஓடும்.

மறு ஜன்மமும்
இதுதான்.
புனர்
ஜன்மமும்
இதுதான்.

புனர்
ஜன்மத்துக்கு
ஏற்ற
மறு
ஜன்மம்.

தூரத்துக்கு
ஏற்ப
அல்ல!
சாரத்துக்கு
ஏற்ப!

வெளியிலிருந்து
பார்த்தால்
காரணம்
ரகசியம்.

உள்ளிருந்து
பார்க்க
காரணம்
ஒன்றே!

நிறைய
பேருக்கு
வெளியில்
நின்று
சொல்ல
வேண்டி
இருக்கிறது.

தமிழ்
வெளியேயும்
சொல்லும்
உள்ளேயும்
சொல்லும்

உள்ளிருந்து
சொல்வது
உண்மை.

உள்ளிருந்து
சொன்னால்
உயரும்.

என் வழியாய்
தமிழ் வழியாய்
அகிலத்தின்
வழியாய்
வெளிப்படும்.

மூன்றிலும்
ஒன்றாய்
வெளிப்படும்
சத்தியம்.

எனக்கு
வேண்டிய
என்
உலகத்தை
நானே
படைத்துக்
கொள்ள
அனுமதி.

நானே
படைத்துக்
கொள்ள
என்னை
அனுமதி.

அனுமதி

இந்த
ஒரு
சொல்
தமிழையே
விழுங்கும்.

உன்
விருப்பபடி
நடக்கட்டும்
என
விட்டு
விட்டேன்.

உன்
விருப்பட்ட
படி
நடக்கட்டும்
என
என்னை
விட்டு
விட்டேன்.

உங்களையும்
உங்கள்
விருப்பத்துக்கு
விட்டு
விட்டேன்.

தமிழில்
உள்ள
சொல்லைப்
பார்
சொல்லாடல்

இந்த
சொல்லாடலால்
தான்

நானும்
தமிழும்
அகிலமும்
இங்கு
வந்தோம்.

உறவு
என்றால்
பங்காளி – மாமன்.

உறவு
என்றால்
உணர்ச்சி
உடலில்
பற்ற
வேண்டும்.

மனம்
உறவை
விரும்பும்.

அறிவு
உறவை
வெறுக்கும்.

இது
இயல்பு.

உணர்ச்சி
ஒன்றினால்
குடும்பம்.

எல்லாக்
கேள்விகளுக்கும்
பதில்
தெரிந்தவன்
தான்
பெரியவன்.

உயிருக்கு
மொழியும்
அகிலமும்
துணை.

மனதில்
விதைக்க
தெரிந்தால்
மனிதன்.

இதை

மனதில்
விதைக்க
தெரிந்தவன்
மனிதன்.

மனதில்
விதைக்க
தெரிந்தால்
மனமே
உலகாய்
விரியும்.

பயணம்
உயிர்
வழியாக
பயணிக்க
தெரிந்தால்
புளங்காகிதம்

உணர்வழியாக
பயணிக்க
தெரிந்தால்
தமிழ்.

மின் காந்த
வழியாக
ஆல்பா கதிர்.

மின் காந்த
முனைகளுக்கு
பாய்வது
ஆல்பா
கதிர்

கதிர்
வழியாக
பாய்ந்தால்
உயிருக்கு
அநுபூதி.

கதிர்
வழியாய்
உறைந்த
தமிழ்.

அகிலமென்றால்
எங்கும்
உருவமற்ற
சூன்யம்.

உருவில்லாத
சூன்யத்திலிருந்து
உருவானது
உலகின்
தோற்றம்.

காரணம்
கேட்டால்
காலம்
பல
போகும்

எப்போதும்
இப்படித்தான்

இருப்பதை
அறிந்து
கொள்.

பிரபஞ்சத்துக்கு
உள்ளேயும்
ஒன்றுமில்லை
பிரபஞ்சத்துக்கு
வெளியேயும்
ஒன்றுமில்லை.

உண்மையைச்
சொன்னால்
பிரபஞ்சத்திலும்
ஒன்றுமில்லை.

பிரபஞ்சத்தில்
தூரம்
இருக்கிற
அளவில்
சாரம்
இல்லை.

உணர்ச்சியான
ஒரு
சொல்லிலிருந்து
உணர்வற்ற
கதை
வரைக்கும்

உணர்ச்சியான
சொல்லிலிருந்து
உணர்ச்சியற்ற
பல
கதைகள்
வரை.



















































































No comments:

Post a Comment