Friday, April 19, 2013



ஒரேப்பொருள்
நிலை
நிலைக்க விட்டால்
நிலைக்கும்
நிலைத்தால் நிரந்தரம்
நிரந்தரம்
நிரந்தரம் வெறுமை
மின் விலக்கம்
காந்த ஈர்ப்பு
விலக
விலக விலக
விரியும்
மொழியில் உள்ளது பொருள்
சர்ப்பம் கழட்டிய  சட்டை
மொழி
எல்லா துணுக்கிலும் சர்ப்ப வாசம்
முற்றும் துற
முடிவேயில்லை.
நீ
இருந்தும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
வசதி
வாய்ப்பு
சும்மா இருக்க
கூடும்
ஒன்றுக்குள் ஒன்று
ஒன்றுக்குள் ஒன்று
ஒன்றுக்குள்ளொன்று.
மூன்றும் இணைந்தால் விரியும்
விரிந்து
இழுத்து நிற்கும்.
இழை இழையாய்
அலை அலையாய்
இழுத்து நிற்கும்
ஒரேவாயில்
அகிலாண்ட விளையாட்டு
ஒரே கண்ணாடி
பெரிய இடம்
கோர்த்து நிற்கும்
கொள்கைகளை முடித்து கட்டு
அதுவா இதுவா
அதல பாதாளம்
நரக குழி
பயம்
ஒரே முறை
ஒரே வழி
தஞ்சாவூர் பொம்மை
அகல
எல்லா
எல்லாம்
திறந்து நில்
அழை
இங்கே திற
விரி
ஆனந்த விளையாட்டு
அகிலாண்ட விளையாட்டு
அகிலாண்டம்
பூட்டிக்கொள்
தாங்குமா
அம்பலம்
தாகம்
விரி
விரிவான
பெரியவன்
ரொம்ப பெரியவன்
கடவுள்
கட உள்
இதுதான் தமிழ்
தமிழ்
நெருப்பு
அனல்
இறுதி
வெளியே
சாவு
பயம்
இங்கே
விருப்பம்
சந்தோசம்
அறு
கொலை
எண்ணம்
ஒரே
ஒரே எண்ணம்
நம்பு
வாயில்
ஒரே வாயில்
ஒரே
முறி
 எல்லாம் தெரியும்
ஆணவம்
திமிர்
கருணா
கருணா மூர்த்தி
மூர்த்தி
பூர்த்தி
இல்லை
இல்லவேயில்லை
குணம்
குணவதி
ஒய்வு
அவஸ்தை
பிறப்பு
உண்மை
சந்தேகம்
விடுங்கடா
திருடன்
விரி
 பரபரப்பு
வேண்டாம்
அகங்காரம்
ராமா
அம்மா
சும்மா இரு
இறுதி
எதுவும்
ஏற்றுக்கொள்
காரணம்
காரணம் பொருள்
கொட்டை
விதை
இரண்டு காரணம்
நேர்
மார்
நேர்மார்
நேர்மாறான
x
பெருக்கல்
எப்படியும்
அதனாலென்ன
ஓம்
தீர்மானம்
அபயம்
அபாயம்
அருள்
எல்லாம் ஒன்றுதான்
அதுதான்
அது
அது அதுதான்
இது
இதுதான்
வேகமானால் பொருள் குறையும்
இறுதி
முற்றும்
முற்றுப்புள்ளி.
இதுதான் தமிழ்.
வேகம்
வலு
வலுவான
பிடி
நம்பு
இதற்கு மேலே
மேலே
கபடம்
வா
போயிடு
பொறுப்பு
End
ஒன்றுமில்லை
எழு
தலை
கத்து
தலைமை
முடி
விடு
விட்டு விடு
விட்டு விட்டால்
கடைசி வரை
கடைசி வரை ஒன்றுமில்லை.
கடைசி வரை
கடைசி வரை எல்லை
எல்லை இல்லை
எல்லையேயில்லை.
எல்லையேயில்லையே
பலம்
பலம் பொருந்திய
புவனம்
புவனாதிபதி
அதிபதி
காலி
காலி இடம்
சுத்தாமாக காலி
வெறி
வெறிச்சோடி
பூரணம்
பரி பூரணம்.
பூரிப்பு
எங்கிருந்தோ வந்தான்
சிறியதில் சுழிப்பு
பெரியதில் பூரிப்பு.
குளிர்
நடுக்கம்
எல்லா சொல்லுக்கும் ஒரேப்பொருள்.
அறிய முடிந்தால் அறியலாம்.
சின்னதாக சுழிக்கும்
பெரியதாக பூரிக்கும்
இரண்டும் ஒன்றே
அலை
ஒரே அலை
அலையாதே
அப்படியே
அப்படித்தான்
தனியாக
நாயகன்
ஆசை நாயகன்
அருகில்
ஆண்டவன்
நான்
மேலிருந்து திறந்தாள் நான்
மையத்தில்
நாம்
தானே
வேண்டாம்
சீர்
கள்ளன்
அழியாப்புகழ்
மூலை
புரிகிறதா
உள்ளேன்
உள்ளேன் உள்ளே
உள்ளே
அற்புதம்
லகு
லகுவாய்
இலகுவாய்
அனுபவம்
கேவலம்
முடிவே   யில்லை
முடிவே    யில்லையே
மூலதனம்
பாதம்
ஆசீர்வாதம்
சமவெளி
முந்து
முந்து
முதலில்
முந்து
திணிவு
லாவகமாக
வார்த்தைகளை
அறிந்தால்
வாழ்க்கையை
அறியலாம்.

























No comments:

Post a Comment