Sunday, December 27, 2009

பத்து : ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்


ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கிறது. இரண்டும் ஒரே சாயலாக இருக்கிறது. ஓன்று அம்மரத்தின் பழங்களை கொத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. மற்றொன்று வெறுமனே நோக்கியவாறு அமர்ந்திருக்கிறது. பார்த்துக்கொண்டு இருக்கும் பறவை இயற்க்கைக்கு அப்பால், பற்றுகளில் சிக்கிக்கொள்ளாத, ஆத்மாவாக இருக்கிறது.-- ரிக் வேத பாடல்.